தனிப்பயனாக்கப்பட்ட பேமெண்ட் வசூல் முறை

திறமையான கற்பித்தல் மற்றும் பேமெண்ட் ஏற்றல்

எச்.டி.எஃப்.சி வங்கி ஸ்மார்ட்ஹப் கலெக்டுடன் உங்கள் கடையின் பேமெண்ட்களை நிர்வகித்தல் மிகவும் எளிதாகிறது. கடையில் இருந்தபடியே உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பேமெண்ட் இணைப்பை அனுப்பி வசூலித்தால் போதும். உங்கள் வாடிக்கையாளர்களும் கடைக்கு வரவேண்டிய அவசியம் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு பேமெண்ட் செலுத்தலாம். ஸ்மார்ட்ஹப் கலெக்ட் உங்கள் ஸ்டாரின் வருங்கால அவசியமான மேம்படுத்தலை இன்றே பூர்த்தி செய்கிறது.

அம்சங்கள்

  1. எங்கிருந்தும் பேமெண்ட் வசூலிக்கலாம்: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, இடரற்ற, ரொக்கமற்ற பேமெண்ட் விருப்பங்களை ஒரு இணைப்பு மூலம் வழங்கவும்.
  2. உடனடியாக பேமெண்ட்களைப் பெறுங்கள்: யூ.பி.ஐ, பாரத் க்யூ.ஆர், கார்டுகள், பேஸாப், அல்லது பேங்க் நெட்பேங்கிங் போன்ற பல்வேறு பேமெண்ட் விருப்பங்களை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குங்கள்.
  3. உடனடி பேமெண்ட் புதுப்பிப்புகளைப் பெறுங்கள்:பேமெண்ட் உறுதிப்படுத்தல் தகவல்களை உடனடியாகப் பெறலாம். நீங்களும் உங்கள் வாடிக்கையாளர்களும் எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் வழியாக உடனடி உறுதிப்படுத்தல் விழிப்பூட்டல்களைப் பெறுவீர்கள்.
  4. உங்கள் அனைத்து பில்களையும் ஒரே இடத்தில் இணைக்கவும்: ஸ்மார்ட்ஹப் கலெக்ட் மூலம் உங்கள் ஸ்டோரின் பில்லிங்கை மொபைல் போன் அல்லது கணினியில் பதிவேற்றவும்.
  5. ரொக்கப் பணம் கையாள்வதைக் குறைக்கவும்: இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் இணைப்பை அனுப்புவதன் மூலம் மொத்தமாக அல்லது ஒற்றை பேமெண்ட்களை ஆன்லைனில் ஏற்கலாம்.
  6. உங்கள் ஸ்டோரின் டாஷ்போர்டைப் பெறுங்கள்: நிலுவையில் உள்ள மற்றும் கணக்கிணக்கம் செய்யப்பட்ட அனைத்து பேமெண்ட்களையும் உங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் பார்க்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம்.

நன்மைகள்

  • உங்கள் வாடிக்கையாளர்கள் எந்தவொரு ஆப்பையும் பதிவிறக்கம் செய்ய அல்லது எந்தவொரு சேவைக்கும் பதிவு செய்ய வேண்டியதில்லை. எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் வழியாக அனுப்பப்படும் இணைப்பு வழியாக அவர்கள் எந்த நேரத்திலும் பேமெண்ட் செலுத்தலாம்
  • தடையற்ற பேமெண்ட் பெறுதல் வசதி மற்றும் நிகழ் நேர பேமெண்ட் உறுதிப்படுத்துதல் தகவல்.
  • பேமெண்ட் பெறுதல் முறை சில கிளிக்குகளில் செயலாற்றுகிறது.

உங்கள் அனைத்து வணிக தேவைகளுக்கும் ஏற்ற ஸ்மார்ட்ஹப் கலெக்ட்-ஐ இன்றே பெறுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வணிகத்திற்கான தனிப்பயனாக்கப்பட்ட பேமெண்ட் பெறும் அமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது?

எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் வழியாக அனுப்பப்படும் இணைப்பு மூலம் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் பேமெண்ட் செலுத்த உதவும் இந்த டைனமிக் பேமெண்ட் ஏற்றல் அமைப்பை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளியுங்கள்.

ஸ்மார்ட்ஹப் கலெக்ட் தனிப்பயனாக்கப்பட்ட பேமெண்ட் வசூல் அமைப்பின் நன்மைகள் யாவை?

நன்மைகள்:

  • இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ் வழியாக லிங்க்கை அனுப்புவதன் மூலம் பேமெண்ட்டை பெறவும்.
  • உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பான மற்றும் மிகவும் பாதுகாப்பான பேமெண்ட் லிங்க்குகள்
  • உங்களின் செலுத்தப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள பேமெண்ட்களை விரிவான நிகழ்நேர டாஷ்போர்டை பயன்படுத்தி காணலாம்.
  • ஒரே இடத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து பேமெண்ட்களுக்குமான மொத்த அறிக்கைகள்
  • பல முறைகள் மூலம்பேமெண்ட்களை ஏற்றுக்கொள்வதற்கான தடையற்ற அமைப்பு.
வியாபாரிகளுக்கு ஸ்மார்ட்ஹப் கலெக்ட் தரும் நன்மைகள் என்ன?
  • நேரடியான மற்றும் சிரமமில்லாதது
  • டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், யூ.பி.ஐ, பாரத் க்யூ.ஆர், பேஸாப், மல்டிபேங்க் நெட்பேங்கிங் போன்ற மாறுபட்ட கட்டண முறைகள்
  • ஒரே முறையில் அல்லது மொத்தமாக வசூலிக்கவும்
  • ஒரு லிங்க் வழியாக எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் கண்காணிக்கவும்
  • ஒரு விரிவான டாஷ்போர்டு மூலம் நிகழ்நேர கண்காணிப்பு.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்