இ-டெய்லர்களுக்கான பேமெண்ட் தீர்வுகள்

இ-டெய்லர்கள்

அனைத்து வணிகங்களும் டிஜிட்டல்மயமாக்கப்படுவது அவசியமான ஒன்று. ரீடெய்லர்கள் இ-டெய்லர்களாக மாறும் இச்சூழலில், பாதுகாப்பான இ-காமர்ஸ் பேமெண்ட் முறைக்கு அதிக தேவை உள்ளது. இதற்கு உங்கள் வலைத்தளத்தில் ஸ்மார்ட்ஹப் இ-டெய்லர் தீர்வை இணைப்பதே சிறந்த வழி இதன் மூலம், உங்கள் தயாரிப்புகளை நிர்வகிக்கலாம் மற்றும் உங்களிடம் உள்ள பொருட்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அறிக்கைகளை உருவாக்கலாம்.

கூடுதலாக, இ-காமர்ஸ் உடன் இணைக்கப்பட்ட இந்த எலக்ட்ரானிக் பேமெண்ட் அமைப்பு கொண்டு இடர்களையும் மோசடிகளையும் திறம்பட நிர்வகிக்கலாம். அதனால் சரக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறையும். டெலிவரியின்போது கார்டு மூலம் பேமெண்ட் ஏற்றுக்கொள்வதற்காக எம்.பி.ஓ.எஸ் முனையத்துடன் ஸ்மார்ட்ஹப் இ-டெய்லர் கிடைக்கிறது.

நன்மைகள்

  • பலவகை பேமெண்ட் முறைகளின் உதவியோடு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பேமெண்ட் வசூலிக்கலாம். டெபிட், கிரெடிட், ப்ரீபெய்டு கார்டுகள், எச்.டி.எஃப்.சி வங்கி பேஸாப், நெட்பேங்கிங் மூலம் பேமெண்ட் பெறுங்கள்.
  • விரைவான செக்கவுட் வசதியை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குங்கள்.
  • 92%-க்கும் அதிகமான வெற்றி விகிதம் கொண்ட பாதுகாப்பான ஒன்-கிளிக் தேர்வுகள்
  • முடிந்த மற்றும் நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகள் அனைத்தையும் காண விரிவாகத் தகவல் வழங்கும் டாஷ்போர்டு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இ-காமர்ஸ் பேமெண்ட் முறை என்றால் என்ன?

ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பேமெண்ட்களை வசூலிக்க இ-காமர்ஸ் பேமெண்ட் அமைப்பு உதவுகிறது. தங்கள் வணிகத்தை டிஜிட்டல்மயமாக மாற்றிய சில்லறை விற்பனையாளர்களுக்கு இது சிறந்த தீர்வு.

ஸ்மார்ட்ஹப்-இன் பரிவர்த்தனைச் செலவு என்ன?

ஸ்மார்ட்ஹப் மின்னணு வர்த்தக பேமெண்ட் முறைகளில் பல பரிவர்த்தனை செலவுகள் உள்ளன; இது பேமெண்ட் கேட்வே வகையைப் பொறுத்தது. பரிவர்த்தனை செலவுகள் குறித்து அறிந்து கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட்ஹப்-ஐ பயன்படுத்த வங்கி கணக்கைத் துவக்க வேண்டுமா?

ஆம், ஸ்மார்ட்ஹப்பை பயன்படுத்த உங்கள் வணிகத்திற்காக வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்.

ஸ்மார்ட்ஹப் மூலம் கிடைக்கும் மாற்று பேமெண்ட் முறைகள் என்னென்ன?

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பல பேமெண்ட் கேட்வேக்கள், எச்.டி.எஃப்.சி பேஸாப், நெட்பேங்கிங் மற்றும் பல.

இ-காமர்ஸ் பேமெண்ட் அமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது?

மின்னணு வர்த்தகம் என்பது ஈ-டெய்லர்களுக்காக தனிப்பயனாக்கப்பட்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பரிவர்த்தனைகளைப் பெறுவதற்கான எளிமையான டிஜிட்டல் பேமெண்ட் முறையாகும்.

ஸ்மார்ட்ஹப் இ-டெய்லர் போன்ற இ-காமர்ஸ் பேமெண்ட் அமைப்பின் நன்மைகள் யாவை?
  • விரைவான சோதனைக்கு பல மொபைல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பண செலுத்தல் முறைகளை அடிப்படையாகக் கொண்டவை.
  • எளிதான ஒன்-கிளிக் விருப்பங்கள்
  • உங்கள் வணிகத்தை ஸ்மார்ட் வழியில் மாற்றவும்.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்