எலக்ட்ரானிக் ஸ்டோர்களுக்கான பேமெண்ட் தீர்வுகள்

எலெக்ட்ரானிக்ஸ்

இ-காமர்ஸ் பெருவணிக அமைப்புகளால் நிலவும் போட்டி மிகவும் சவாலானதாக இருக்கலாம், ஆனால் ஸ்மார்ட்ஹப் எலக்ட்ரானிக்ஸ் இருக்கும்போது அவ்வாறு இருக்காது. உங்கள் எலக்ட்ரானிக் ஸ்டோர்களில் இனி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வசதியான இ.எம்.ஐ பேமெண்ட் விருப்பங்களையும் நீங்கள் வழங்க முடியும். இது அவர்களுக்கும் உங்கள் வணிகத்திற்கும் பயனுள்ளதாக அமையும்.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இ.எம்.ஐI விருப்பங்களை வழங்க ஸ்மார்ட்ஹப் எலெக்ட்ரானிக்ஸை உங்கள் ஒரே ஒரு தீர்வாக மாற்றவும்.

அம்சங்கள்

  1. பல வகைகளில் பேமெண்ட் பெறுங்கள்: வங்கிக் கார்டுகள், யூ.பி.ஐ, க்யூ.ஆர் குறியீடு, பேஸாப், நெட்பேங்கிங், எஸ்.எம்.எஸ் இணைப்பு போன்ற முறைகளைப் பயன்படுத்தி பேமெண்ட் பெறலாம்.
  2. அதிக மதிப்புள்ள தயாரிப்புகளை எளிதாக வாங்கும் வசதி: ஸ்மார்ட்ஹப் எலக்டிரானிக்ஸ்சுடன், அதிக மதிப்புள்ள பொருட்களை உங்கள் வாடிக்கையாளர்கள் வாங்க உதவ, ஈஸிஇ.எம்.ஐ வசதி மூலம் சிறிய பேமெண்ட்டுகளாக மாற்றுங்கள்.
  3. ஆவண அவசியம் இல்லை: உங்க பேமெண்ட்டை ஈஸிஇ.எம்.ஐ-ஆக மாற்றும்போது எவ்வித ஆவணமும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

நன்மைகள்

  • தடையற்ற பேமெண்ட் வசூல்
  • முழுமையான டாஷ்போர்டு மூலம் பேமெண்ட்களைக் கண்காணியுங்கள்.
  • ஈஸிஇ.எம்.ஐ மூலம் எளிதான பேமெண்ட் தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குங்கள்.

ஸ்மார்ட்ஹப் எலக்ட்ரானிக்ஸ்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வணிகர் பணிகளுக்கான மின்னணு பேமெண்ட் தீர்வு எவ்வாறு செயல்படுகிறது?

எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் இணைப்பு மூலம் தொலைவில் இருந்தபடியே எந்த நேரத்திலும் உங்கள் வாடிக்கையாளர்கள் பேமெண்ட் செலுத்த உதவும் தடையற்ற அமைப்பு. பி.ஓ.எஸ் அமைப்பு மூலம் எந்த வங்கி கார்டையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி ஈஸிஇ.எம்.ஐ-க்கு தேர்வு செய்யலாம்.

பாய்ண்ட் ஆஃப் சேல் (பி.ஓ.எஸ் அமைப்பு) எவ்வாறு செயல்படுகிறது?

பி.ஓ.எஸ் அமைப்பு என்பது டிஜிட்டல் அல்லது கார்டு வாங்குவதை எளிதாக்க எந்தவொரு வணிகத்தாலும் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம். இது பேமெண்ட்களை பெறுவதற்கான நிகழ் நேர அமைப்பு.

எலக்ட்ரானிக்ஸ் பேமெண்ட் பெறுதலுக்கு ஸ்மார்ட்ஹப் வழங்கும் நன்மைகள் யாவை
  • ஒரு வசதியான இ.எம்.ஐ வழங்கும் அமைப்பு.
  • அனைத்து செலுத்தப்பட்ட இ.எம்.ஐக்கள், நிலுவையில் உள்ள இ.எம்.ஐக்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் கூடிய வசதி.
  • அதிக விலை கொண்ட பொருட்களை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு இ.எம்.ஐக்களாக மாற்றி விற்கவும்.
வணிகர்களுக்கான எலக்ட்ரானிக்ஸ் பேமெண்ட் தீர்வின் ஆதாயங்கள் என்ன?
  • இது ஒரு நேரடியான மற்றும் அதிக முயற்சி தேவைப்படாத அமைப்பு
  • டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள், யூ.பி.ஐ, க்யூ.ஆர் கோடு, ஜிபே, பேஸாப், டிஜிபி.ஓ.எஸ், ஜி.பி.ஆர்.எஸ் பி.ஓ.எஸ் மற்றும் எம்.பி.ஓ.எஸ் போன்ற பல்வேறு பேமெண்ட் முறைகளிலிருந்து பணத்தை பெறவும்.
  • உடனடி கட்டணம் பெறலாம்.
  • எஸ்.எம்.எஸ் மூலம் பேமெண்ட் இணைப்பு.
  • விரிவான கடை டாஷ்போர்டு மூலம் நிகழ்நேர கண்காணிப்புக்கான அணுகல்.
  • ஈஸிஇ.எம்.ஐ-இல் வாடிக்கையாளர் பணம் செலுத்தும்போது கொள்முதலுக்கான முழு பணத்தையும் பெறுங்கள்.


நம்பகமான ஒரு பார்ட்னருடன் இணைந்து டிஜிட்டல்மயத்துடன் வளர்ச்சி அடையுங்கள்

தொடர்பு கொள்ளுங்கள்

பதிப்புரிமை © 2021 எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேல்